ஜனனியின் தமிழை கொச்சைப்படுத்திய விக்ரமன்

பிக்பாஸ் வீட்டில் ஜனனியின் இலங்கை தமிழில் பிரச்சினை என வாக்கு வாதங்கள் நடைப்பெற்று வருகிறது. ஆறாவது வார டாஸ்க் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மிக பிரமாண்டமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் ஜனனி உட்பட் மொத்தமாக 15 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்போது ஆறாவது வாரம் செல்கிறது. இந்த வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களும் இதில் முன்புறமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாஸ்க் இரண்டாவது தடவையாக அசீம், விக்ரமன் வாதம் … Continue reading ஜனனியின் தமிழை கொச்சைப்படுத்திய விக்ரமன்